ஞாயிறு, 7 ஏப்ரல், 2013

முழுவதுமாய் ஓராண்டு...!

அன்னையின் அடுத்தவள் அக்காள்
உடன்பிறவா என் உயிரவள்... 
உடன்பிறந்தவர்கில்லாத பண்பும் 
ஈடு இணை இல்லாத அன்பும் - அவளே!

அடுத்த அன்னை என்று எண்ணியதாலோ...
என்னவோ.....?
என் ஆயுட்காலம் மற்றும் போதாது
சந்ததிக்கும் வேண்டும்.....என்று..
அவள் அன்பு மகளை கரம் பிடித்து..
இன்று அதற்கும் ஓராண்டு முடிவடைந்துள்ளது.


(அன்னை ஒருவர் தான்
இருவர் அல்ல என்று எனக்கு
உணர்த்தியதும் இந்த
ஓராண்டு தான்....)

அன்புடன்,

பொடியன்.

2 கருத்துகள்:

  1. //உடன்பிறவா என் உயிரவள்...//
    உடன்பிறந்த அக்கா தானே Saffar?

    //என் ஆயுட்காலம் மற்றும்????(மட்டும்???) போதாது
    சந்ததிக்கும் வேண்டும்.....என்று..//

    //(அன்னை ஒருவர் தான்
    இருவர் அல்ல என்று எனக்கு
    உணர்த்தியதும் இந்த
    ஓராண்டு தான்....)//

    ஆக மொத்ததுல இந்த கவிதை என்னை ரொம்ப குழப்புது Saffar.

    _____________________________________

    ஆனால் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
    வாழ்க பல்லாண்டு தோழா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. illa pa avunga en kuda pirakkatha akka... periyamma ponnu ok..

      ===========

      sariya thavari unarththiya en chella thozhikku nanri...

      =================

      ippo kulappam poyachcha raji..?

      நீக்கு