வியாழன், 11 ஏப்ரல், 2013

குறுஞ்சி மலரோ முத்தம்...!

குறுஞ்சி மலரோ முத்தம்...!

காய்ந்து போன உதடுகளுடன்..
கவ்விப்பிடித்த நினைவுகளுடன் 
வாழ்ந்து கொண்டிருக்கிறேன்...
அவள் முத்தம் குறிஞ்சி மலர் ஆனதால்.....!

(பொடியன் சப்பார்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக