ஞாயிறு, 23 அக்டோபர், 2016

பகல் கனவு...!


அவளோ
இதயத்தை எனக்கு
தந்துவிட்டாள்..

இதழ்களை எனக்கு
பங்கு இட்டாள்..

இன்ப உறவுக்கு
வழி தேடி..
என் இயக்குதுடனே
கலந்து விட்டாள்..!


பொடியன்...!

செவ்வாய், 18 அக்டோபர், 2016

காதல் வந்தது...!

யார் சொன்னது...!
காதல் எல்லாம்
காமத்தில் முடியும் என்று...?

அவளுடன் காமம்
கொண்ட பின் தான்
எனக்கு காதல் வந்தது..


பொடியன்...!

சனி, 15 அக்டோபர், 2016

கண்ணீர் துளி...!


ஒரு கண்ணீர் துளியுடன்
பேச ஆசைப்பட்டேன்

வெளிவந்து

உலகம் பார்த்த பரவசத்தில்
மறைந்து போனது