புதன், 10 ஏப்ரல், 2013

வட்ட பொட்டுக்காரி....!

வட்ட பொட்டுக்காரி....!
----------------------------------------

கரு கரு கண்ணழகி..
வில் வித்தை புருவழகி.. 
வெண் முத்துப் பல்லழகி..
குயில் ராக குரலழகி..
கொக்கரிக்கும் (கொழி)ச்சிரிப்பழகி..
குதிரை நடையழகி..
கடுகுத்துண்டு இடையழகி..
கோவில் சிறப்பச் சிலையழகி..
இங்கும்(FB) வந்துட்டாளே ..!














சிணுங்கும் சிலையே..! 

உம்மை கண்டு 
சொக்கி மரமென 
நிற்கும் பக்த்தன்.......
(பொடியன் சப்பார்).

(இது என் நண்பி..... 
facebook ல் என்னை நண்பர்கள் பக்கத்திற்கு அழைத்தமைக்காக..!)

4 கருத்துகள்: