ஞாயிறு, 13 ஆகஸ்ட், 2017

பிறந்தநாள் வாழ்த்துக்கள்...!

பிறந்தநாள் வாழ்த்துக்கள்...!

"Sha" திக்க பிறந்து
"kee" ழ் தரமில்லா  
"l" பதறாது எம்மகனே..!
இந்த அந்நிய தேசத்து
அனாதையின் வாழ்த்துக்கள்...!

ஒருவேளை நீயும் அனாதையோ?
(அந்நிய மண்ணில் வாழ்வதால்...!?

பொடியன்...!
(தலைக்கேறிகிறங்கா)

புதன், 2 ஆகஸ்ட், 2017

இதயம்...!

    இதயம்...!

   ஆசைக்காக கட்டி இருந்தால்
   போடி என்று பொய் இருப்பேன்...!
   வாழ்க்கைக்காக கட்டியதால் தான்
   வலிக்கிறது...!

   பொடியன்...!

சொ.... தந்த வலிகள்..!

சொ.... தந்த வலிகள்..!


எப்போது என் மௌனம்
உன்னை பாதிக்கவில்லையோ..!
அப்போதே புரிந்துகொண்டேன்
நான் உன் வாழ்க்கையில்
முக்கியமானவன் இல்லை என்று!

பொடியன் எழுதியது அல்ல, பொருந்தியது...!