திங்கள், 26 மார்ச், 2018

அன்பு மகனே..!

    அன்பு மகனே..!

    கொஞ்சி பேச
    ஆசை எனக்கு
    அதை எப்படி
    சொல்லி புரிய
    வைப்பேன் உனக்கு...!

   பொடியன்...!

ஞாயிறு, 13 ஆகஸ்ட், 2017

பிறந்தநாள் வாழ்த்துக்கள்...!

பிறந்தநாள் வாழ்த்துக்கள்...!

"Sha" திக்க பிறந்து
"kee" ழ் தரமில்லா  
"l" பதறாது எம்மகனே..!
இந்த அந்நிய தேசத்து
அனாதையின் வாழ்த்துக்கள்...!

ஒருவேளை நீயும் அனாதையோ?
(அந்நிய மண்ணில் வாழ்வதால்...!?

பொடியன்...!
(தலைக்கேறிகிறங்கா)

புதன், 2 ஆகஸ்ட், 2017

இதயம்...!

    இதயம்...!

   ஆசைக்காக கட்டி இருந்தால்
   போடி என்று பொய் இருப்பேன்...!
   வாழ்க்கைக்காக கட்டியதால் தான்
   வலிக்கிறது...!

   பொடியன்...!

சொ.... தந்த வலிகள்..!

சொ.... தந்த வலிகள்..!


எப்போது என் மௌனம்
உன்னை பாதிக்கவில்லையோ..!
அப்போதே புரிந்துகொண்டேன்
நான் உன் வாழ்க்கையில்
முக்கியமானவன் இல்லை என்று!

பொடியன் எழுதியது அல்ல, பொருந்தியது...!

சனி, 8 ஏப்ரல், 2017

தாங்க முடியாது உன்னால்...!

தாங்க முடியாது உன்னால்...!













உன் புருவங்களின் 
நெளிவுகளிலிருந்து... 
இதழ்களின் 
அசைவுலிருந்து... 
கூந்தலின் 
அழகிலிருந்து...
கொலுசுகளின் 
சிணுங்களிலிருந்து... 
நான் கற்றுக்கொண்ட... 
உனக்கான காதலை...
உன்னிடம் தர 
ஆரம்பித்தால்... 
தாங்க முடியாது 
உன்னால்...!

பொடியன்...!

ஞாயிறு, 2 ஏப்ரல், 2017

தொலைக்காமலே தேடுகிறேன் (கருவாச்சி)...!

தொலைக்காமலே தேடுகிறேன் (கருவாச்சி)...!



















ஒவ்வொருமுறையும் 
உறுதியாகத்தான் இருக்கிறேன் 
உன்னிடம் பேச கூடாது என்று 
ஆனால் உன் குரல் கேட்ட அடுத்த நிமிடமே 
என் முடிவை மாற்றி, மறந்துவிடுகிறேன்...!

                                                                   பொடியன்...!

திங்கள், 13 பிப்ரவரி, 2017

சொர்க்கம் கண்டவன் யாரடா?

சொர்க்கம் கண்டவன் யாரடா?

சொந்த மண்ணில்
சொந்தங்களோடுசோறு திண்பவன்யாரடா ?இருந்தால் அவனேசொர்க்கம் கண்டவனடா....

காதல் கவிதைகள் தமிழில்...!(பொடியன்).

ஞாயிறு, 8 ஜனவரி, 2017

நீ நீயாக இருந்த பொழுதும்..!

நீ நீயாக இருந்த பொழுதும்..!

என் மரணப்படுக்கை வரை
மறக்க நினைக்காத நினைவுகள்..!

உன்னோடு இருந்த ஒவ்வொரு 
நொடிப்பொழுதும்...! 

ஆம், இன்றைய கனவில்
முழுவதும் நீ...!

பொடியன்...!