சனி, 8 ஏப்ரல், 2017

தாங்க முடியாது உன்னால்...!

தாங்க முடியாது உன்னால்...!













உன் புருவங்களின் 
நெளிவுகளிலிருந்து... 
இதழ்களின் 
அசைவுலிருந்து... 
கூந்தலின் 
அழகிலிருந்து...
கொலுசுகளின் 
சிணுங்களிலிருந்து... 
நான் கற்றுக்கொண்ட... 
உனக்கான காதலை...
உன்னிடம் தர 
ஆரம்பித்தால்... 
தாங்க முடியாது 
உன்னால்...!

பொடியன்...!

ஞாயிறு, 2 ஏப்ரல், 2017

தொலைக்காமலே தேடுகிறேன் (கருவாச்சி)...!

தொலைக்காமலே தேடுகிறேன் (கருவாச்சி)...!



















ஒவ்வொருமுறையும் 
உறுதியாகத்தான் இருக்கிறேன் 
உன்னிடம் பேச கூடாது என்று 
ஆனால் உன் குரல் கேட்ட அடுத்த நிமிடமே 
என் முடிவை மாற்றி, மறந்துவிடுகிறேன்...!

                                                                   பொடியன்...!