ஞாயிறு, 7 ஏப்ரல், 2013

மணம் முடித்த அதே நாள்...!

() ன்பின் இமையம் என்னவள் 
(ம்) என்று சம்மதம் சொன்னவள் 
(மு) டிவுரா உறவை தந்தவள் 
அவள் கரம் பிடித்த அடுத்த 
ஆண்டில் காலடிவைக்கிறேன்... இன்று(08.04.2013).



அன்புடன்,

பொடியன்(அம்முசப்பார்)

2 கருத்துகள்: