அனாதையாய் இருப்பதிலும்
------------------------------------------------------
எதிர்பார்ப்புகளும் இல்லை...
ஏமாற்றங்களும் இல்லை...
அதே சமயம்..!
அதிக ஆனந்தமும் இல்லை...
மனதில் சுத்தமாக...
சோகம் இல்லவே இல்லை.
அனாதையாய் இருப்பதிலும்
அலாதி சுகம் தான்....
பொடியன்....!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக