தமிழர்களுடைய காதல் உணர்ச்சிகளையும், உணர்வுகளையும் பிரதிபலிக்கக் கூடிய வலைப்பதிவினை உருவாக்கும் முயற்ச்சிக்கான ஒரு சிறிய முன்னோட்டம் தான் இங்கே.....
புதன், 23 அக்டோபர், 2013
சனி, 5 அக்டோபர், 2013
_ _ இலா குடிசைக்கிளி......!
ஒரு கிளையில் ஊசலாடி..
அதே கிளையில் அமர்ந்திருந்தேன்..
கண்டகிளிகள் காகம் பயந்து..
களம் தேடி வந்தன..
அக்கிளிகளின் பாசம் கண்டு..
அடகு வைத்தேன் என்னையே...
பாசம் கொண்ட கிளிகளெல்லாம்...
பாதியிலே சென்றன..
கேள்வி கேட்டு கேள்வி கேட்டு
தனக்குள்ளே வருந்தினேன்..
அக்கேள்வி என்னை கேள்வி கேட்டு..
பதில் ஒன்றை சொன்னதே...!
நீ ஓர் குடிசைக்கிளி.
பொடியன்...!
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)