சனி, 29 ஜூன், 2013


சொந்த மண்ணிலே சொர்க்கம்...!

மச்சம் கொண்டவன் 
மாமிசம் கொல்லாதவன்
மனைவியாயினும்
மாற்றம் இல்லாதவன் 
மற்றோரை வாழ்விக்க 
தன் வாழ்க்கை அழிப்பவன் 
பிறர் மானம் காக்க
மௌன மொழி பொழிந்தவன் 
தன் மானம் காக்க
தரம் கெட்டும் போகாமல் 
தரணி முழுதும் 
பவனி வந்து நிரூபிப்பான்.....
சொந்த மண்ணிலே...!


பொடியன்...!

4 கருத்துகள்: