திங்கள், 11 மார்ச், 2013

இன்றைய ஏமாற்றம்...!


இன்றைய  ஏமாற்றம்...!

அதிகாலை அரவணைப்பாய்யென்று  
ஆசையுடன் அழைந்திரிந்தேன் 
அந்திமாலை ஆகும்வரை 
அன்பு மழை இல்லையென்று 
ஆராநெஞ்சுடன் 
அழியாபாசம் கொண்டு 
அமர்ந்திருக்கிறேன் அறையினுள்..!

அன்புடன்,

பொடியன்(சப்பார்)

3 கருத்துகள்: