சனி, 8 ஏப்ரல், 2017

தாங்க முடியாது உன்னால்...!

தாங்க முடியாது உன்னால்...!













உன் புருவங்களின் 
நெளிவுகளிலிருந்து... 
இதழ்களின் 
அசைவுலிருந்து... 
கூந்தலின் 
அழகிலிருந்து...
கொலுசுகளின் 
சிணுங்களிலிருந்து... 
நான் கற்றுக்கொண்ட... 
உனக்கான காதலை...
உன்னிடம் தர 
ஆரம்பித்தால்... 
தாங்க முடியாது 
உன்னால்...!

பொடியன்...!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக