சொர்க்கம் கண்டேன்..!
சிறிதும் குறைவில்லாத ஒளி விளக்கின் கீழ்....
12 வழிச்சாலையின் ஓரத்தில் ஒய்யாரமாய்
காட்ச்சியளிக்கும் கட்டிடத்தின் மேல் அமர்ந்து...
அவ்வளிச்சாலையில் வந்து பொய்க்கொண்டிருக்கும்
வாகனங்களின் இயற்கை இசையில் தன்னை மறந்து...
பிடித்த உணவையும்
ரசித்த மதுவையும் சுவைத்து கொண்டிருந்தேன்....
அடடா என்னே ஒரு சொர்க்கம் கண்டேன்..
இப்பூமியிலே...!
பொடியன்...!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக