பொல்லாத பெண்ணின் இனமே...!
பொட்டில்லா நெற்றியிலே
ரத்தம் சொட்ட சொட்ட
திலகம் இட்ட இளையவன்...
ரத்தம்(வியர்வை) சிந்தி
அவளை காக்க ஓடாய் தேய்ந்து
உழைத்த அவன்....
கோர விபத்தால் கோமா சென்று
ரத்தம் இல்லா
துடிக்கிரான்...
பொட்டு வைத்த பெண்ணவளோ
தினம் கன்னி பையன் தேடி கூடுகிறாள்
பெற்றெடுத்தொரை காவு கொடுத்த
கொடியவனுக்கு....
கல்லூரி நண்பர்களே
கடவுள்கள் இப்போ.
(எனது நண்பனுக்கு சமீபத்தில் நடந்த & நடந்து கொண்டிருக்கிற உண்மை சம்பவத்தின் பாதிப்பெ இது)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக