அவனை எல்லோரும்
கல்லால் அடித்துக் கொன்றார்கள்
கடைசியாக
தூக்கிப் புதைக்க
அருகில் வந்தபோது
கொஞ்சம் உயிர் இருந்தது
அவன் கண்களால் சொன்னான்
இன்னும் ஒரு
கல் தேவை
By,
Ananthi
கல்லால் அடித்துக் கொன்றார்கள்
கடைசியாக
தூக்கிப் புதைக்க
அருகில் வந்தபோது
கொஞ்சம் உயிர் இருந்தது
அவன் கண்களால் சொன்னான்
இன்னும் ஒரு
கல் தேவை
By,
Ananthi
சிறு கவிதையானாலும் சொல்லியிருக்கும் விதம் அழகு
பதிலளிநீக்குthank u sakthi
நீக்குஅச்சச்சோ... :(
பதிலளிநீக்குyen pa unga permission illama unga kavi ya post pannathuka
நீக்கு