என் அன்பின் அன்பே..!
உனை என் மனதில்
ஆழமாகப் பதித்து விட்டேன்..!
அழகே நீ பதறாதே..?
பத்திரமாய்... பவித்திரமாய்
நீ என்னுள்ளே கலந்திருப்பாய்..!
அந்த இன்பத்தில்
நான் களித்திருப்பேன்..!
காலம் வந்ததும்
உனைக் கரம் பிடிப்பேன்..!
அதுவரை என்னுள்ளேயே வசித்திடு..!
காதலர் தின சிறப்புக் கவிதை - கனவோடு விளையாட..!
பதிலளிநீக்கு------------------------------------------------
உயிரோடு உறவாட ஒரு உறவு வேண்டுமே..? கனவோடு விளையாட ஒரு கவிதை போதுமே..? அக்கவிதை நீயானால் என் ஆயுள் நீளுமே..! எனக்கான புது உலகம் இங்கு புதிதாய் பூக்குமே..! அவ்வுலகில் காதல்தான் ஆட்சி அமைக்குமே..!