கடவுளைத் தேடித் தேடி
தேய்ந்து போனது
கால்கள்!
காண முடியாமல்
காய்ந்து போயின
கண்கள்!
இறுதியில்
இமைகளை
மூடிக் கொண்டு
தேடினேன்!
ஞானம் பிறந்தது...
பத்து மாதங்களாய்
கருவறையில் காத்து
பெற்று வளர்த்த
தாயே கடவுள்..!
தமிழர்களுடைய காதல் உணர்ச்சிகளையும், உணர்வுகளையும் பிரதிபலிக்கக் கூடிய வலைப்பதிவினை உருவாக்கும் முயற்ச்சிக்கான ஒரு சிறிய முன்னோட்டம் தான் இங்கே.....
செவ்வாய், 18 ஆகஸ்ட், 2009
ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2009
உன்..(..)..நேசிக்க ஆரம்பித்துவிட்டேன்!!!
இப்பொழுதெல்லாம்
உனக்கு என்னுடன்
பேசப்பிடிப்பதில்லை
புது நண்பர்கள்
புது உலகமென
புதிய வாழ்க்கையில்
ஐக்கியமாகி விட்டாய்
காத்திருந்த எனக்கு
தனிமை மட்டும்
உன் பரிசாய்
உன் பரிசு
என்று அறிந்ததால்
தனிமையையும்
நேசிக்க ஆரம்பித்துவிட்டேன்!!!
உனக்கு என்னுடன்
பேசப்பிடிப்பதில்லை
புது நண்பர்கள்
புது உலகமென
புதிய வாழ்க்கையில்
ஐக்கியமாகி விட்டாய்
காத்திருந்த எனக்கு
தனிமை மட்டும்
உன் பரிசாய்
உன் பரிசு
என்று அறிந்ததால்
தனிமையையும்
நேசிக்க ஆரம்பித்துவிட்டேன்!!!
செவ்வாய், 28 ஜூலை, 2009
திங்கள், 27 ஜூலை, 2009
வழி தெரியாமல்...
என்னைவிட்டு அணுஅணுவாய்
நீ விலகுவதை
வலியுடன் பார்த்துக்கொண்டிருக்கிறேன்
தடுக்கும் வழி தெரியாமல்...
நீ விலகுவதை
வலியுடன் பார்த்துக்கொண்டிருக்கிறேன்
தடுக்கும் வழி தெரியாமல்...
வெள்ளி, 15 மே, 2009
நினைவுகள் நெஞ்சோடு........!
நிலவொளியில்...
நீலக் கடற்கரையில்...
நீ பதித்த கால் தடமாய்
உன் நினைவுகள் என் நெஞ்சோடு.....
நீலக் கடற்கரையில்...
நீ பதித்த கால் தடமாய்
உன் நினைவுகள் என் நெஞ்சோடு.....
சனி, 2 மே, 2009
அடங்காக் காதல் மழை..!
நீ எனைச் சந்தித்தால்
எனக்குள் இன்ப மழை..!
நீ எனைப் பார்த்துச் சிரித்தால்
எனக்குள் மின்னல் மழை..!
நீ எனைப் பற்றி பேசினால்
எனக்குள் கவிதை மழை..!
நீ எனைக் கட்டியணைத்தால்
நமக்குள் (அடங்காக்) காதல் மழை..!
எனக்குள் இன்ப மழை..!
நீ எனைப் பார்த்துச் சிரித்தால்
எனக்குள் மின்னல் மழை..!
நீ எனைப் பற்றி பேசினால்
எனக்குள் கவிதை மழை..!
நீ எனைக் கட்டியணைத்தால்
நமக்குள் (அடங்காக்) காதல் மழை..!
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)