நிறுத்திகொள்...!
நேற்று எழுத நினைத்த
உன் அழகைப்பற்றிய கவிதையை!
இன்று எழுத நினைக்கையில்
முடியவில்லை!!!
நிறுத்திகொள்..
தினம்தினம் அழகாவதை!!!
By
Podiyan Saffar
தமிழர்களுடைய காதல் உணர்ச்சிகளையும், உணர்வுகளையும் பிரதிபலிக்கக் கூடிய வலைப்பதிவினை உருவாக்கும் முயற்ச்சிக்கான ஒரு சிறிய முன்னோட்டம் தான் இங்கே.....